என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
அத்தியாவசிய பொருட்கள வாங்குவதில் கவனம் செலுத்தும் நாள். தொலைதூரப் பயண வாய்ப்புகள் கைகூடுதவற்கான அறிகுறி தோன்றும். திடீர் லாபம் தித்திக்க வைக்கும். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் நாள். வரவு திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். கடன் சுமை குறையும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சர்ச்சைகளிலிருந்து விடுபடும் நாள். தடைகள் தானாக விலகும். தொலைபேசி வழித்தகவல் உத்தியோக முன்னேற்றதிற்கு உறுதுணை புரியும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். தொழில் நிலை சீராகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
விடியும் பொழுதே வியக்கும் செய்திகள் வந்து சேரும் நாள். மாமன், மைத்துனர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக நடந்து கொள்வர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கொடுக்கல்- வாங்கல்களில் கூடுதல் லாபம் உண்டு. உங்கள் யோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் தரும் தகவல்களில் அக்கறை காட்டும் நாள். பெற்றோர் வழி அனுகூலம் உண்டு. குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய பங்குதாரர்களால் தொழில் வளர்ச்சி கூடும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
போன் மூலம் பொன்னான செய்தி வந்து சேரும் நாள். பொருள் சேர்க்கை உண்டு. அதிகாரிகள் அனுகூலமாக நடந்துகொள்வர். அரசாங்க வேலைவாய்ப்பு வருவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும் நாள். பிள்ளைகளால் பெருமையான செய்தி வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். அரை குறையாக நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். அன்பு நண்பர்கள் அருகிருந்து உதவி செய்வர். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமையடைவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும்நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியம் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழிலில் தனலாபம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பக்குவமாகப் பேசிக் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பங்குதாரர்களிடம் ஏற்பட்ட பகை மாறும். பண நடமாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சுபச்செலவுகள் ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வாங்கிய சொத்துகளை விற்பதில் இருந்த இடையூறுகள் அகலும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர்.






