என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    பிரச்சினைகளைச் சந்திக்கா திருக்க அர்ச்சனை செய்து வழிபட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடலாம். நண்பர்களால் தொல்லை உண்டு. இடமாற்றச் சிந்தனை மேலோங்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடுவதை தவிர்க்க வேண்டிய நாள். மாற்று கருத்துடையோர் எண்ணிக்கை உயரும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கை உயரும். சொல்லைச் செயலாக்கிக் காட்ட இயலாது. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் கடைசி நேரத்தில் கைகூடலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் அகலும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ள முடிவெடுப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிரிகளின் தொல்லை குறையும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் முக்கியஸ்தர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியடையும் நாள். முன்னேற்றப்பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். நெருக்கடி நிலை அகலும். நெஞ்சம் மகிழும் விதத்தில் நண்பர்களின் சந்திப்பு கிட்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற குறிக்கோளோடு செயல்படுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    விரோதிகள் விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் இனிமையாக அமையப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஒத்துழைப்புச் செய்ய முன்வருவர். மறதியால் விட்டுப்போன காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். அடகு வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பம்பரமாகச் சுழன்று பணி புரிந்து பலரது பாராட்டுகளையும் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வருமானம் திருப்தி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    கவலைகள் தீரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். வரவு எதிர்பார்த்தபடியே வந்தாலும் திடீர் செலவு உண்டு. தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும்.

    ×