என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இல்லம் தேடி நல்ல தகவல் வருகின்ற நாள். உறவினர்களின் உதவி கிட்டும். அடுத்தவரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நடைபெற்று மகிழ்ச்சியைத் தரும். மனக்கசப்புகள் மாறும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியத் தொல்லையால் அவதிப்படும் நாள். அதிக விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். கைமாற்றாகக் கொடுத்த பணத்தை வாங்க முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
ஆதாயமில்லாத அலைச்சல் அதிகரிக்கும் நாள். உறவினர் பகை உருவாகும். நண்பர்கள் நம்பிக்கைக் குரியவிதம் நடந்து கொள்ளமாட்டார்கள். தொழில் உத்தியோகத்தில் விழிப்புணர்ச்சி தேவை.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதால் உங்கள் மதிப்பு உயரும். முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கிடைக்கும். வரவு திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். தொழிலில் உதிரி வருமானங்கள் உண்டு. புதிய மனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
விட்டுப்போன பணிகளைச் செய்து முடிக்கும் நாள். பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிவர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பொன்னான நாள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இருமடங்காகலாம். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தேவைக்கு ஏற்ற பணம் தேடி வரும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் கூடும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். கையிருப்புக் கரையக்கூடிய வாய்ப்பு உண்டு. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். ஊர்மாற்றம், இடமாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளைத் தருவர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை கூடும். உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு.






