என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தொடங்கிய காரியங்கள் துரிதமாக நடைபெறும் நாள். வருமானத்தைப் பெருக்கும் வழியைக் கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வரலாம். இனிய செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும் நாள். பழைய கடன் பிரச்சினைகளைத் தீர்க்க ஆக்கபூர்வமாக யோசிப்பீர்கள். செய்தொழிலில் லாபம் கூடும். பணியாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோக முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும் நாள். பிரார்த்தனைகள் பலிக்கும். தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். அரசு வேலைக்கு செய்த முயற்சியில் அனுகூலம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நண்பர்களால் நன்மை நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். உற்றார், உறவினர்களுக்கு கொடுத்துதவும் எண்ணம் மேலோங்கும். மதிய நேரத்திற்கு மேல் மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மனதில் உற்சாகம் குடிகொள்ளும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அன்றாடப் பணிகள் தொடர அடுத்தவர் உதவி கிட்டும். மாலை நேரம் வரும் தொலைபேசி வழித் தகவல் உத்தியோக முயற்சிக்கு வழிகாட்டும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். தொலைதுார பயணங்கள் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். செயல் திறன் மிக்கவர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். இடம், பூமி வாங்கும் எண்ணம் உருவாகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வாட்டங்கள் அகன்று வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உறவினர்கள் பகைமாறும். தொழில் தீதியாக வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன் Daily Rasipalan
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நம்பிக்கைகள் நடைபெறும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.






