என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இடமாற்றச் சிந்தனைகள் மேலோங்கும் நாள். திடீர் பயணமொன்றால் தித்திக்கும் செய்தி வந்து சேரும். பிரியமான நண்பர் ஒருவரோடு இருந்த பிரச்சினை தீரும். உறவினர்களால் விரயம் ஏற்படும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். நண்பர்கள் நம்பிக்கைகுரிய விதம் நடந்துகொள்வர். பண நெருக்கடி அகலும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். தொழில் வளர்ச்சி உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
குறை சொல்லியவர்கள் கூட பாராட்டுகின்ற நாள். மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதியை தரும். கூட்டுத் தொழில் தனித்தொழிலாகும். உத்தியோகத்தில் தற்காலிகப்பணி நிரந்தர பணியாக மாறலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம். இடமாற்றம், வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நிம்மதி குறையும் நாள். நிச்சயித்த காரியம் ஒன்றில் மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். நண்பர்களிடம் நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்ப வரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். மாற்றுக் கருத்துடையோரின் எண்ணிக்கை உயரும். வீடு மாற்றம், இடமாற்றம் உண்டு. வீண் வாக்குவாதங்களால் உறவு பகையாகும். விரயங்கள் அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பாராட்டும், புகழும் கூடும் நாள். பணவரவு உண்டு. உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர். பொன், பொருள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கை நடைபெறும் நாள். பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி உண்டு. தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளுக்கு மாற்றினத்தவர் உறுதுணைபுரிவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வரவு திருப்தி தரும். நண்பர்களின் உதவியோடு தொழிலில் அதிக முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உறவினர்கள் வழியில் சந்தோஷமான தகவல் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வியாபார விருத்திக்கு அனுபவமிக்கவர்களின் ஆலோசனை பலன் தரும்.






