என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பொருளாதார நிலை உயரும் நாள். உத்தியோகத்தில் வர வேண்டிய மருத்துவ செலவுகள் குறையும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அயல்நாட்டு நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும் நாள். வீடு மாற்றங்களால் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். விரோதங்கள் விலகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தொட்டது துலங்கும் நாள். தொழிலில் வரவு திருப்தி தரும். வியாபார முன்னேற்றம் கருதி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கும் ஆர்வம் உண்டாகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பால் பொருள் வரவிற்கு வழி தேடிக் கொள்வீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம். தூரத்து உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். தேக ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் விலகுவர். தொழிலில் புதிய பங்குதார்கள் வந்திணைவர். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வெளியுலக தொடர்பு விரிவடையும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கையைத் தளர்த்திக் கொள்வீர்கள். நண்பர்களுக்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
காலையில் மனக்குழப்பமும், மாலையில் பணப்புழக்கமும் ஏற்படும் நாள். எதிர்பார்த்த லாபம் தொழிலில் கிடைக்கும். உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் கூடும் நாள். உங்கள் யோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் வாழ்த்துவர். பழைய வாகனங்களை மாற்றிப் புதிய வாகனங்களை வாங்க முற்படுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். வாகன யோகம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வெற்றி வாய்ப்பு வீடு தேடி வரும் நாள். நாணயமும் நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். உடன்பிறப்புகளோடு இருந்த மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனவரவு தாராளமாக வந்துசேரும். வெற்றிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தபடியே நிறைவேறும். குடும்ப நலன் கருதி புதிய திட்டம் தீட்டுவீர்கள். வீடு கட்டும் பணி தொடரும். உத்தியோகத்தில் மேலிடத்து ஆதரவு உண்டு.






