என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள் பாக்கிகள் வசூலாகி பணவரவை கூட்டும். அஞ்சல் வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் வந்து சேரும் நாள். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் உங்கள் கருத்துகளுக்கு ஒத்து வருவர். உத்தியோக முன்னேற்றம் கருதி முக்கியஸ்தர்களை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வரவு திருப்தி தரும் நாள். மன நிறைவான செய்திகள் காலை நேரத்திலேயே வந்து சேரும். சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய நண்பர்களை சேர்ப்பது பற்றிச் சிந்திப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட காரியம் ஒன்று நடைபெறா விட்டாலும் திட்டமிடாத காரியம் நடைபெறும். பயணங்கள் பலன் தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். தர்ம காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பயணத்தின் போது கவனம் தேவை.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி கூடும் நாள். வியாபார முன்னேற்றம் கருதி புதிய நபர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான விரயம் செய்வீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது நிறைவேறாமல் போகலாம். வாங்கல்-கொடுக்கல்களில் வம்பு வழக்குகள் வரலாம். திட்டமிட்ட காரியம் நடைபெறாது மன உளைச்சலைக் கொடுக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்ய இயலாது. அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக ஒரு தொகையை செலவிடுவீர்கள். விரயங்கள் அதிகரிக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வசதி வாய்ப்புகள் பெருகும் நாள். வருங்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும். அயல்நாட்டு பயண வாய்ப்புகள் கைகூடுதவற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தித்திக்கும் செய்தி வந்து சேரும் நாள். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் கூடும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

    ×