என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
செல்வ நிலை உயரும் நாள்.அரசு வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். கூடப்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பயணம் பலன் தரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழி என்ன என்று யோசிப்பீர்கள். அஞ்சல் வழியில் அனுகூலத்தகவல் வந்து சேரும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய இனிய செய்தி வந்து சேரும். ஆன்மிக பயணங்களை மேற்கொள்ள வேண்டு மென்ற எண்ணம் மேலோங்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் முதலீடுகள் செய்ய நண்பர்கள் உறுதுணைபுரிவர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள முன்வருவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தமாக ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இனிமையான நாள். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
செல்வநிலை உயரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். தொழில் தொடர்பாக தொலைதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். நீண்ட நாட்களாக வராத பணம் இன்று வீடு தேடி வரும். மனைதேடி மங்கலச் செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். புதிய தொழில் தொடங்க தீட்டிய திட்டம் வெற்றி பெறும். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். பக்குவமாகப்பேசி பாராட்டுகளைப் பெறுவீர்கள். நண்பர்கள் சொல்லும் ஆலோசனை உங்களுக்கு நல்லதாகத் தெரியும். கொடுக்கல்-வாங்கல்கள் திருப்தி தரும்.






