என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். விழாக்களில் கலந்து கொண்டு மகிழும் வாய்ப்பு உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். தலைமைப் பதவிகள் தேடி வரலாம். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் தீரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார நிலையை உயர்த்திக்ககொள்ள முன்வருவீர்க்ள. கண் சம்பந்தமாக ஏற்பட்ட அச்சுறுத்தல் அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். உற்றார் உறவினர்களின் உதவி உண்டு. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சேமிப்பில் சிறிது கரையலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    விடியும் பொழுதே வியக்கும் செய்தி வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக நடந்து கொள்வர். கொள்கைப்பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவ முன்வருவர். உடன்பிறப்புகளால் உற்சாகமான சூழ்நிலை உருவாகும். வியாபார விரோதம் விலகும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடலாம். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்ளமாட்டார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வியாபார விரோதம் விலகும். சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைப்பீர்கள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    கையாளும் பொருட்களில் கவனம் தேவைப்படும் நாள். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். விரயம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். கூட்டாளிகளிடம் கவனமாக இருப்பது நல்லது. உணர்ச்சி வசப்படுதவன் மூலம் ஒருசில காரியங்களில் தாமதம் ஏற்படும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    மாற்றங்களால் ஏற்றம் பெறும் நாள். மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறலாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். குடும்பத்தினர்களிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    விரயங்களை சமாளிக்க வேண்டிய நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும்.

    ×