என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணையலாம். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். சொத்து விற்பனையால் கணிசமான தொகை கைக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் மகிழ்ச்சி தரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
லாபகரமான நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல்பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். ஆதாயம் தரும் காரியமொன்றில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவோடு நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின்சந்திப்பு கிட்டும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தைரியத்தோடு செயல்பட வேண்டிய நாள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லது. தடைகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
கனவுகள் நனவாகும் நாள். கனிவாகப் பேசிக் காரிங்களை சாதித்துக் கொள்வீர்கள். செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்க முற்படுவீர்கள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். நண்பர்கள் நம்பிக்கைக் குரியவர்களாக நடந்துகொள்வர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தெய்வ நம்பிக்கை கூடும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் அதிகரிக்கும். பொருள் சேர்க்கைக்கு வழிபிறக்கும். அந்நிய தேசத் தொடர்பால் அனுகூலம் காண்பீர்கள். வீடு. இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம், வீடுமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். ஆலய வழிபாட்டால் ஆர்வம் கூடும். பிறருக்காக பொறுப்புகள் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். பிரச்சினைகள் அகல நண்பர்கள் வழிகூறுவர்.






