என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    உன்னத வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். தாய்வழித் தகராறுகள் அகலும். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    எப்படிநடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லவிதமாக நடைபெறும். தொழில் இரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. உத்யோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். உத்தியோக உயர்வு பரிசீலனையில் இருக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். நேற்றைய பணியொன்றை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள். காணாமல் போன பொருளொன்று கைக்கு வந்து சேரும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    கடமையில் இருந்த தொய்வு அகலும் நாள். மாற்று இனத்தவர்கள் உதவியால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறி தென்படும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். எதிர்பார்த்தபடியே பணம் வந்து பையை நிரப்பும். சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழ்வீர்கள். சொத்து பிரச்சினைகள் சுமுகமாக முடியலாம். சான்றோர்களின் சந்திப்புகள் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கையை கொஞ்சம் தளர்த்திக்கொள்வீர்கள். நண்பர்களுக்காக செலவிடும் சூழ்நிலை உருவாகும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டம் நாள். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தொழில் போட்டிகள் அகலும் நாள். தகுந்த ஓய்வு உடல்நலத்தை சீராக்கும். விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். வருமானம் திருப்தி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    விடா முயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். ஆரோக்கியம் சீராக ஒரு தொகையை செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பாராத செலவுகளால் இன்னல் ஏற்படும் நாள். எதிரிகளின் பலம் கூடும். மறதியால் அவதியுண்டு. ஒவ்வாத உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.

    ×