என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆதாயமில்லாத அலைச்சல்கள் உண்டு. கூட்டாளிகளிடம் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. காரிய தாமதத்தால் கலக்கம் உருவாகும். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அதிகரிக்கும் நாள். தனவரவில் பற்றாக்குறை ஏற்படும். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதால் பிரச்சினை உண்டு. உத்தியோகத்தில் உங்கள் தவறுகளை மேலதிகாரிகள் சுட்டிக்காட்டுவார்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். பிரியமான சிலரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். அன்னிய தேசத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரலாம். வருமான பற்றாக்குறை அகலும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இனிமையான நாள். இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழிலில் விலகிய கூட்டாளிகள் விரும்பி வந்திணைவர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இடமாற்றங்களால் இனிய மாற்றம் ஏற்படும் நாள். தனவரவு தாராளமாக வந்தாலும் செலவும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபச்செய்திகள் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். நினைத்தது நிறைவேறும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வாகன பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
யோகமாக நாள். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு உயரும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். கடமையில் இருந்த தொய்வு அகலும். பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். தெய்வ பலம் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக்கொடுப்பர். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரிமொன்று நடைபெறும். வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களை செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்றங்கள் உறுதியாகலாம். இல்லத்தாருடன் ஏற்பட்ட மனக்கசப்புமாறும். பயணத்தால் பலன் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். மனதில் ஊக்கமும், உற்சாகமும் குடிகொள்ளும். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.






