என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு உயரும் நாள். வரவு வந்தாலும் செலவு கூடுதலாகும். முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் பக்கத்தில் உள்ளவர்களின் பகை அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல் அகலும். எதிரிகள் விலகுவர். தொழில் வளர்ச்சி ஏற்படும். அரசு வேலை சம்பந்தப்பட்ட முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. பொன், பொருள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறலாம். பண விவகாரங்களில் நாணயத்தை காப்பாற்றுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அகல தைரியமாக முடிவெடுக்கும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை அகலும். அரசியல்ஈடுபாட்டால் அனுகூலம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். சேமிப்பு உயரும். அன்னிய தேசத்தொடர்புகள் அனுகூலம் தரும். அரசியல்வாதிகளின் ஆதரவோடு உத்தியோக முயற்சி கைகூடலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். பணி புரியுமிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும் நாள். உற்சாகத்துடன் பணி புரிவீர்கள். பூமி பிரச்சினை தீரும். புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அலைமோதும். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும். ஆரோக்கியம் தெளிவு பெறும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வருமான தடை அகலும். மறதியால் நின்ற பணியை மீண்டும் செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.






