என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்க்கும் நாள். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி சேமிப்பீர்கள். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்கும் திட்டம் நிறைவேறும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
அருகிலுள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் முயற்சித்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணப்பொறுப்புகளை மற்றவர்களிடம் யோசித்து ஒப்படைப்பது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தேவைகள் பூர்த்தியாக தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டிய நாள். நிதானத்தைக் கடைப்பிடித்தால் நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த செலவுகள் அதிகரிக்கலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியம் திசை மாறி செல்லும் நாள். குடும்பச்சுமை கூடும். கூட்டாளிகளிடம் யோசித்து பேசுவது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் வருவதில் தாமதப்படும். உடல் நிலையில் சோர்வு ஏற்படும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். பயணங்கள் பலன் தரும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் மற்றும் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். எதிலும் கூடுதல் கவனம் தேவை. குழப்பங்கள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக மறைமுக போட்டிகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாள். பொருளாதார நெருக்கடி அகலும். சேமிப்புகள் உயரும். கல்யாண முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
முக்கிய புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். பிரியமான சிலரை தேடிச் சென்று சந்திப்பீர்கள். நிதி நிலையில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
விலகி சென்றவர்கள் விரும்பி வந்து இணையும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். ஆதாயம் தரும் காரியமொன்றில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு உயரும் நாள். தொழில் வெற்றி நடைபோடும். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணியாளர்களால் வந்த பிரச்சினை அகலும். கடன் சுமை குறையும்.






