என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்கள்

    புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். கல்யாண தடை அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வாட்டங்கள் அகன்று வருமானம் கூடும் நாள். உறவினர்கள் பகை அகலும். உடல் நலனில் கவனம் தேவை. தொழில் ரீதியாக தெளிவான முடிவெடுப்பீர்கள். ஊர் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். நிலையான வருமானத்திற்கு வழிவகுத்து கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வரவும் செலவும் சமமாகும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். எப்படி நடக்கும் என்று நினைத்த காரியமொன்று நல்லபடியாக நடக்கலாம். ஆரோக்கிய குறைவால் உற்சாகம் குறைய நேரிடும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். மறதியால் விட்டுப்போன பணியொன்றை இன்று செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நேசம் மிக்க நண்பர்கள் நெஞ்சம் மகிழும் விதம் உதவி செய்வர்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்ப்புகளைச் சமாளித்து ஏற்றம் காண வேண்டிய நாள். வியாபாரம் தொழில் சம்பந்தமாக முக்கியப்புள்ளிகளைச் சந்திக்க நேரிடும். தேகநலன் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். சகோதர வழியில் விரயங்கள் ஏற்படும். வாகன மாற்றம் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். வரவு திருப்தி தரும். சொத்துக்களால் லாபம் உண்டு. தொழில் பங்குதாரர்கள் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்து வருவர். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    திறமை பளிச்சிடும் நாள். நீங்கள் தேடிச் சென்ற பார்க்க நினைத்த ஒருவர் உங்கள் வீடு தேடி வரலாம். பிள்ளைகளின் மூலம் உதிரி வருமானங்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    சச்சரவுகளைச் சாமர்த்தியமாக பேசிச் சமாளிக்கும் நாள். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளும் எண்ணம் உருவாகும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகள் மீதியும் தொடரும்.

    கடகம்

    இன்றைய ராசி பலன்

    பாக்கிகள் வசூலாகி பரவசப் படுத்தும் நாள். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். உடல் நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது.

    ×