என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தொலைபேசி வழித்தகவல்களால் மகிழ்ச்சி கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறலாம். இடமாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறி தோன்றும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர். ஆற்றல் மிக்க ஒருவரின் சந்திப்பால் ஆக்கப்பூர்வமான காரிய மொன்றைச் செய்து முடிப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். பிரார்த்தனைகள் பலிக்கும். எதிரிகள் விலகுவர். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையும் வாய்ப்பு உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் கூடும் நாள். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    குழப்பங்கள் தீரும் நாள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். ஆரோக்கியத் தொல்லை அகலும். தொழில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வாகனம் வாங்கும் வாய்ப்புக் கைகூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    லாபகரமான நாள். தொழில் போட்டிகள் அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்க்ள. எதிர்காலம் இனிமையாக அமைய புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள் உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். உற்ற நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். வருமானம் திருப்தி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றிகள் குவிய வேலவனை வழிபட வேண்டிய நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வர். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தொழில் போட்டிகள் அகலும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவர். பணவரவு திருப்தி தரும். எதிரிகள் விலகுவர்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். சுபகாரியபபேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு பொறுப்புகள் சொல்வதால் பிரச்சினைகள் ஏற்படும். தேகநலனில் அக்கறை தேவை. நட்பு பகையாகலாம். செலவு அதிகரிக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீண் வாக்கு வாதங்கள் வீடுதேடி வரலாம். பிறரை விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    ×