என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பணிகளை விரைந்து முடிக்கும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உதவி செய்வர். கவுரவம், அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பூர்வீக சொத்து தகராறுகள் அகலும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் அகலும் நாள். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாயில் தேடி வரன்கள் வந்து சேரலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும் நாள். கடன்சுமை குறையும். உங்களின் மணியான யோசனைகளுக்கு பாராட்டுகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சச்சரவுகள் அகலும் நாள். சலுகைகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவாகும். வீட்டைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். நம்பிக்கை குரியவர்கள் சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். விரோதிகள் விலகுவர். சேமிப்பு உயரும். வீடு வாங்கும் வாய்ப்புக் கைகூடும். வீண் பழிகளிலிருந்து விடுபடுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதால் உங்கள் மதிப்பு உயரும். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலம் தரும். வரவு திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வீட்டுப்ப ராமரிப்பில் ஆர்வம் காட்டும் நாள். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்தியங்க முற்படுவீர்கள். இடமாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். உறவினர்களால் விரயம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வளர்ச்சி கூடும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப்பணிகள் மீதியும் தொடரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை கூடும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். தாழ்வு மனப்பான்மையை அகற்றுவது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கைமாத்தாககொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.






