என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பங்கள் குறையும் நாள். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். செலவுகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்தபடி வரவு வந்து சேரும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு உயரும் நாள். செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும். நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் பணியாளர்களால் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நிர்வாகத் திறமை பளிச்சிடும் நாள். பொருளாதார நெருக்கடி அகலும். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயர வழிபிறக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வராத சம்பளப் பாக்கிகள் வந்து சேரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பொதுவாழ்வில் புகழ் கூடும். வீடுமாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சிந்தித்து செயல்பட்டு சிறப்புகளை பெறவேண்டிய நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். மருத்துவ செலவுகள் குறைந்து மனநிம்மதியை ஏற்படுத்தும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
காரியங்களில் வெற்றி ஏற்படும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். முக்கியப்புள்ளிகள் மூலம் ஏற்பாடு செய்த உத்யோக முயற்சி கைகூடும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். சொத்துகளால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். இடையூறு சக்திகள் வந்து சேரும். தொழில் பங்குதாரர்கள் தொல்லை தருவர். பணம் வந்த நிமிடமே செலவாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்க்க வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றும். திடீர் செலவுகளைச் சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவை விடச் செலவு கூடும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்மறைச் சிந்தனைகள் வந்து அலைமோதும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தெய்வ வழிபாட்டால் திருப்தி ஏற்படும் நாள். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர். அரசியல் ஈடுபாடுஅதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். சமுதாய பணிகளில் ஆர்வம் கூடும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.






