என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பணவரவு திருப்தி தரும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
அடுத்தவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். அயல் நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வரலாம். பாக்கிகள் வசூலாகிப் பணவரவைக் கூட்டும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். விருந்தினர் வருகை உண்டு. வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். வரவு திருப்தி தரும். நண்பர்களின் உதவியோடு தொழிலில் முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் தீரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். பயணத்தால் அனுகூலம் உண்டு. உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
விரோதிகள் விலகும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். வருமானம் திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தெய்வ நம்பிக்கை கூடும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் சூழ்நிலை உண்டு. கொடுத்தவாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
புகழ் கூடும் நாள். பொதுப்பிரச்சினைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டு. பணிபுரியுமிடத்தில் ஏற்பட்ட தொல்லை அகலும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
கவலைகள் அகலும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நன்மை ஏற்படும். தொழிலில் இருந்த சரிவு நிலைமாறும். பணத்தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
கவலைகள் அகலும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நன்மை ஏற்படும். தொழிலில் இருந்த சரிவு நிலைமாறும். பணத்தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மனச்சுமை குறையும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பங்கள் குறையும் நாள். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். செலவுகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்தபடி வரவு வந்து சேரும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.






