என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொல்லைகள் அகலும். கூட்டுத் தொழிலை தனித்தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பணிகளில் இருந்த தொய்வு அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    நேசம் அதிகரிக்க ஈசனை வழிபட வேண்டிய நாள். பாசம் மிக்கவர்கள் பகையாகலாம். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கையை விரிக்கலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். தொழில் கூட்டாளிகளிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. காரிய வெற்றிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடப்பர்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாள். நூதனப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். இடம் வாங்கும் யோகம் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    பிள்ளைகள் வழியில் நல்லசம்பவங்கள் நடைபெறும் நாள். பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். பூர்வீக சொத்துகள் விற்பனையால் கணிசமான லாபம் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று வெற்றிகரமாக முடிப்பீர்கள். வீட்டைப் பராமரிப்பதில் ஆர்வம் கூடும். உத்தியோகப் பிரச்சினை அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நேற்றுப் பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். பக்கத்தில் இருந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தடைகள் அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    ×