என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    செல்வந்தர்களின் ஒத்துழைப்பால் சிறப்படையும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அதிகாலையிலேயே ஆச்சரியமான தகவல் வந்துசேரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத் தொழிலைத் தனித்தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். சொத்துகள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக விளங்குவர். வாகனம் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    லட்சியங்கள் நிறைவேறும் நாள். செல்வநிலை உயரும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அடகு வைத்த நகைகளை மீட்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் பிறரிடம் ஒப்படைக்கப்படலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தடைகள் விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுப் பெற்று மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு. அரசியல்வாதிகளால் சிலகாரியங்களைச் சாதிப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    குறை சொல்லியவர்கள் பாராட்டும் நாள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்புச் செலவு கூடும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    சச்சரவுகள் விலகிச் சாதனை படைக்கும் நாள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். தொழில் விருத்தி உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிறருக்காக பொறுப்புச் சொல்லும்பொழுது யோசித்துச் சொல்வது நல்லது.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியை வழங்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். வெளியூர் பயணத்தால் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் மாற்றச் சிந்தனைகள் அதிகரிக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். பூர்வீகச் சொத்துகள் விற்பனையால் கணிசமான லாபம் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் யோசனைகளை அதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

    ×