என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். உடல்நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டாளிகளால் தொல்லைகள் ஏற்படும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வள்ளல்களின் உதவி கிடைத்து வளர்ச்சி கூடும் நாள். தொல்லை கொடுத்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். வருமானம் திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை ஏற்படும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சிவாலய வழிபாட்டால் சிறப்புகளை வழங்கும் நாள். தனவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். வீடடிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உற்றார் உறவினர்கள் உங்கள் பணிகளுக்கு ஒத்துழைப்புச் செய்ய முன்வருவர். மறதியால் விட்டுப்போன காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் குழப்பங்கள் ஏற்படும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கடிதப் போக்குவரத்தால் கவலைகள் அதிகரிக்கும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். மதியத்திற்குமேல் மனக்குழப்பம் அகலும். தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். இல்லத்திலுள்ளவர்களின் தேவைகளைப்பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன்கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.






