என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சிந்தனைகள் ஜெயமாகும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். நூதனப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். சுபச்செய்தி ஒன்று சுற்றத்தார் மூலம் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உற்ற நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய தொழில் தொடங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
குறை சொல்லியவர்கள் பாராட்டும் நாள். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் உண்டு. பழைய பிரச்சினைகளைத் தீர்க்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். இழுபறியான காரியங்கள் இனிதே முடியும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்த்த லாபம் இருமடங்காக உயரும் நாள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த வரவுகள் உண்டு. விலகிச் சென்ற விவாகப் பேச்சுகள் முடிவாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் மோத வேண்டாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சிக்கனத்தைக் கடைப்பிடித்துச்சிறப்படையும் நாள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
கனவுகள் நனவாகும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரின் சந்திப்புக் கிடைத்து மகிழ்வீர்கள். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களால் உத்தியோக முயற்சி கைகூடும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்ததியாகும். நண்பர்களால் கையிருப்புக் கரையக்கூடிய வாய்ப்பு உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். மறதியால் விட்டுப்போன காரியங்களை துரிதமாகச்செய்வீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். நீண்டநாளையப் பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறுவது பற்றிச் சிந்திப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆபணரங்களை வாங்குவதில் நாட்டம் செல்லும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். பொருளாதார நெருக்கடி அகலும். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நாவடக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டிய நாள். வீண் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் விமர்சனங்களால் மனக்குழப்பம் ஏற்படலாம். விரயம் கூடும்.






