என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். தடைப்பட்ட காரியங்கள் துரிதமாக நடைபெறும். சொத்துகளால் லாபம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இடம், பூமியால் பிரச்சினைகள் ஏற்படும். வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
குதூகலம் கூடும் நாள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தன்னம்பிக்கை யோடு செயல்படுவீர்கள். குடும்பத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் ஆர்வம் உண்டாகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாள். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் வந்து சேரும். கல்யாண முயற்சி கைகூடும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
கலகலப்பாகப் பேசிக் காரியம் சாதித்துக்கொள்ளும் நாள். கைகொடுத்துதவ நண்பர்கள் காத்திருப்பர். அஞ்சல் வழியில் அனுகூலச் செய்தி உண்டு. அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வெற்றி வாய்ப்புகள் வீடு வந்து சேரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு வியாபாரம் லாபத்தைக் கொடுக்கும். ஆரோக்கியம் சீராக ஒரு சிறு தொகையைச் செலவிடுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். ஆரோக்கியம் சீராகும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இனிமையான நாள். இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலைபேசி வழியில் உத்தியோகம் சம்பந்தமாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். பிள்ளைகளின் வழியில் பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறும். பொன்பொருள் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பொதுநல ஈடுபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். குழந்தைகள் நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பயணத்தால் பலன் உண்டு. குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை காட்டுவது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
ஆர்வம் காட்டாத செயல்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகிப் பணவரவைக் கூட்டும்.






