என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியத்தில் அக்கறைகாட்ட வேண்டிய நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வேலையாட்களிடம் போராடி வேலையை வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நலம் கிடைக்கும் நாள். வழக்கமாகச் செய்யும் பணிகளில் இன்று மாற்றம் ஏற்படும். பயணத்தால் பலன் உண்டு. மதிய நேரத்திற்கு மேல் மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். அன்றாடப் பணிகள் நன்றாக அமைய அடுத்தவர் உதவி கிடைக்கும். சிறிய பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பத்தினர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வியாபார முன்னேற்றம் கருதி புதிய பங்குதாரர்களை தேடிச்செல்ல நேரிடும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வரவு இருமடங்காகும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். செயல்திறன் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தெய்வ பலத்தால் சில காரியங்கள் முடிந்தது என்று சொல்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சந்தோஷமான அனுபவங்கள் மூலம் மனதில் உற்சாகமும், தெம்பும் கூடும். நீண்டதூரப் பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
கோபத்தில் கூட்டாளிகள் விலகும் நாள். குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதையும் மதியத்திற்கு மேல் திட்டமிட்டுச் செய்ய இயலாது. மற்றவர்களுக்கு மத்தியில் உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம். வரவை விடச் செலவு இருமடங்காகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். இழுபறியான காரியங்கள் இனிதே முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பூமி விற்பனையால் லாபம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நண்பர்கள் நாடி வந்து உதவும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.






