என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    லட்சியங்கள் நிறைவேறும் நாள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் கைகூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    புகழ் கூடும் நாள். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பொருளாதார நிலை உயரும். உடல் நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற் கொள்வீர்கள். தொழிலில் புதிய பங்குதார்கள் வந்திணைவர்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வாகன யோகத்தால் வளம் காணும் நாள். வசதிகள் பெருகும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றி பெறும். பழைய வாகனங்களை மாற்றிப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். பணவரவு திருப்தி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வருங்காலக் கனவுகள் நனவாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்கால வெற்றிக்கு அடித்தளமிடும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமை அடைவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் திறமைக்குப் பாராட்டுக் கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நேற்றுப் பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடருவீர்கள். மங்கல நிகழ்ச்சி மனையில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். நிதி நிலை உயரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் அகலும். தடைப்பட்ட வருமானம் தானாக வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    இல்லத்தில் இனிய சம்பவம் நடைபெறும் நாள். பகல் இரவாகப் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். விவாதத்தால் ஏற்பட்ட விவகாரங்கள் தீரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    திடீர் பயணங்களால் திசை திருப்பங்கள் ஏற்படும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். செய்தொழில் வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் சிந்தனை உருவாகும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அகலும் நாள். பொருளாதார நிலை திருப்தி தரும். பொதுவாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். சில்லரைக் கடன்களை கொடுத்து மகிழ்வீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    எடுத்த காரியங்களை எளிதில் முடிக்கும் நாள். குடும்பத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். வாகன யோகம் உண்டு.

    ×