என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். பிரியமான நண்பர்களுக்கு கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். பழகிய சிலருக்காக கணிசமாகச் செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சங்கடங்களைச் சமாளிக்கும் நாள். தடைகள் அகல நண்பர்கள் உறுதுணைபுரிவர். திட்டமிட்ட சில வேலைகளை மாற்றியமைக்க நேரிடலாம். நண்பர்கள் வழியிலும் விரயங்கள் அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
கடவுள் வழிபாட்டால் காரிய வெற்றி காண வேண்டிய நாள். வாக்கு கொடுக்கும் பொழுது யோசிப்பது நல்லது. குறைந்த செலவில் முடியும் என்று நினைத்த காரியம் அதிகமான செலவில் முடியும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். திடீர் விரயம் உண்டு. குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது, அலுவலகப் பணிகளில் யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்யும் நாள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வசதிகள் பெருகும் நாள். பக்க பலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் பணத்தேவையைப் பூர்த்தி செய்வர். வியாபார நலன்கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத் தொழிலை தனித்தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பூர்வீக சொத்துகள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். அதிகாரப்பதவியில் உள்ளவர்களின் நட்பால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு பெருகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தடைகள் தானாக விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்ளை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு.






