என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். பக்கத்தில் இருந்தவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் பணவரவு திருப்தி தரும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் ஆதரவு உண்டு. வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். சுற்றத்தாரின் வருகை உண்டு. மறைமுகப் போட்டிகள் விலகும். மதிப்பும், மரியாதையும் உயரும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பெற்றோரின் ஆதரவால் பெருமை கூடும் நாள். பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். புது ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளைத் தருவர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழியில் ஆச்சரியமான தகவல் வந்து சேரும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். புதிய மனைகட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். திருமண முயற்சி வெற்றி தரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் நாள். வருங்கால நலன்கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வாகனயோகம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வெற்றி வாய்ப்புகள் வீடு வந்து சேரும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். இடம் வாங்குவதில் இருந்த இடையூறு அகலும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தபடியே நடைபெறும். குடும்ப நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கலாம்.






