என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடை பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். தன்னம்பிக்கையும், துணிவும் கூடும். மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் காரியமொன்றை செய்துமுடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வழிபாட்டால் வளர்ச்சி காணவேண்டிய நாள். சிரித்து பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படும். விரங்கள் கூடும். உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்கும் நாள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
கைநழுவி சென்ற வாய்ப்புகள் கைகூடிவரும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதமாக நடைபெறும். மனக் கசப்பு மாறும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு உண்டு. திருமண பேச்சுகள் முடிவிற்கு வரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்க்கும் நாள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றி தரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பிரியமானவர்களின் சந்திப்பு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துகொள்ளும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். தனவரவு திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி சேமிப்பீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.






