என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். வரவு திருப்தி தரும். நண்பர்களின் உதவியோடு தொழிலில் முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    பற்றாக்குறை அகலும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள். பயணத்தால் அனுகூலம் உண்டு. வரன்கள் வாயில் தேடிவரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அன்னிய தேச பயணம் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். மனதில் சந்தோஷம் குடிகொள்ளும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தெய்வ நம்பிக்கை கூடும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. அன்னிய தேச தொடர்பு அனுகூலம் தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும் நாள். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காண வேண்டிய நாள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை கடைசி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உறவினர்களால் தொல்லை உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். வீடு கட்டும் முயற்சியில் அனுகூலம் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    பொன்னான நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தூரதேசத்திலிருந்து அனுகூலமான செய்தி வந்து சேரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் பலன் கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொகை வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு ஏற்படும். தொழிலில் புதிய திட்டங்களை தீட்டி லாபத்தை பெருக்குவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்படும் நாள். புதிய தொழில் தொடங்க தீட்டிய திட்டம் வெற்றி பெறும். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வந்துசேரும்.

    ×