என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். மாற்றுகருத்துடையோரால் வீட்டு பிரச்சினை அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. உடல்நலத்திற்காக செலவிடுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
விரயங்கள் கூடும் நாள். விலகி சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பழைய பாக்கிகளை நாசூக்காக பேசி வசூலிப்பீர்கள். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழிதகவலால் அனுகூலம் கிட்டும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் காரிய மொன்று கைகூடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களும் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். நீண்டநாட்களாக வசூலாகாத பணம் இன்று வீடு தேடி வரும். மங்கலச் செய்தி வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
செல்வ நிலை உயரும் நாள். தேசப்பற்று மிக்கவர்களின் நட்பால் நன்மை உண்டு. கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். பக்குவமாக பேசி பாராட்டுகளை பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகம் சம்பந்தமாக அன்னிய தேசத்திலிருந்து அனுகூல தகவல் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். வெளியுலக தொடர்பு விரிவடையும். நீண்ட நாளாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்களின் உதவி கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழும் வாய்ப்பு உண்டு. நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷ செய்தி வந்து சேரும் நாள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களால் விரயம் உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றி பெறும். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் விலகுவர். தொழில் வளர்ச்சிக்கு இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.






