என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    சச்சரவுகள் அகலும் நாள். வீட்டை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். நம்பிக்கைகுரியவர்கள் சில காரியங்களை முடித்து கொடுப்பர். விரோதிகள் விலகுவர். சேமிப்பு உயரும். வீடு வாங்கும் வாய்ப்பு கைகூடும். வீண் பழிகளிலிருந்து விடுபடுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். மற்றவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதால் உங்கள் மதிப்பு உயரும். அன்னிய தேசதொடர்பு அனுகூலம் தரும். வரவு திருப்தி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    புது முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தனித்தியங்க முற்படுவீர்கள். இடமாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். உறவினர்களால் விரயம் உண்டு. உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் உயரும் நாள். வளர்ச்சி கூடும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிட பணிகள் மீதியும் தொடரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். வருங்கால நலன்கருதி சேமிக்க தொடங்குவீர்கள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை கூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். தாழ்வு மனப்பான்மையை அகற்றி கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கைமாத்தாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தொலைபேசி வழித்தகவல்களால் மகிழ்ச்சி கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். இடமாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறி தோன்றும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் கைநழுவி செல்லும் நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை கண்டு பிடிப்பர். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறி செல்லலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    சேமிப்பு கரையும் நாள். அலுவலகத்தில் சக பணியாளர்களால் வீண்பழிகள் வரலாம். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினை தேடி வரும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு குறையும்.

    ×