என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தொழில் போட்டிகள் அகலும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பணவரவு திருப்தி தரும். எதிரிகள் விலகுவர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நேற்றைய பிரச்சினைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். விடியும் பொழுதே வெற்றி செய்திகள் வந்து சேரும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வீர்கள். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வியாபார போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாள். உடன்பிறப்புகளால் நன்மை ஏற்படும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்தும் நாள். தொலைதுார பயண வாய்ப்புகள் கைகூடுதவற்கான அறிகுறி தோன்றும். திடீர் லாபம் தித்திக்க வைக்கும். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்க்க வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத கவலைகள் தோன்றும். திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவைவிட செலவு கூடும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்மறை சிந்தனைகள் வந்து அலைமோதும். உத்தியோகத்தில் பணப்பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் வரலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தெய்வ வழிபாட்டால் திருப்தி ஏற்படும் நாள். முக்கிய புள்ளிகள் இல்லம் தேடி வருவர். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகைமாறும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். சமுதாய பணிகளில் ஆர்வம் கூடும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பணிகளை விரைந்து முடிக்கும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உதவி செய்வர். கவுரவம், அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் பெருமை வந்துசேரும். பூர்வீக சொத்து தகராறுகள் அகலும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் அகலும் நாள். வீட்டு பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. திருமண தடை அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும் நாள். கடன்சுமை குறையும். உங்களின் மணியான யோசனைகளுக்கு பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு கிட்டும்.






