என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தொழில் போட்டிகள் அகலும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். காவல்துறை சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    கூடப்பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்க தொடங்குவீர்கள். அருகில் இருப்பவர்களின் ஆதரவு உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    சலுகைகள் கிடைத்து சந்தோஷம் அடையும் நாள். தனவரவு திருப்தி தரும். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். வருமானம் திருப்தி தரும். பிரியமானவர்களின் சந்திப்பு உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாள் பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினர்களின் குறைகளை தீர்க்க முன்வருவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் தீரும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதிய ஒப்பந்தங்கள் வநது சேரும். புதிய வாகனங்கள் வாங்க திட்டம் தீட்டுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    ஆதாயம் தரும் தகவல் அலைபேசி வழியில் வரும் நாள். வசதியான வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். வருங்கால நலன் கருதி சேமிக்க தொடங்குவீர்கள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை கூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடருவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    எதிரிகளின் பலம் கூடும் நாள். இல்லத்தில் அமைதி குறையும். பணப் புழக்கம் அதிகரித்தாலும் அடுத்தடுத்த செலவுகளால் மனக்குழப்பம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சச்சரவு ஏற்படும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    லாபகரமான நாள். தொழில் போட்டிகள் அகலும். செல்வாக்கு மேலோங்கும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிக்கும் நாள். உற்ற நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய தொழில் தொடங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். வருமானம் திருப்தி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றிகள் குவிய வேலவனை வழிபட நாள்.தேவைக்கேற்ற பணம் தேடிவரும். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வர். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.

    ×