என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்கள் உதவி கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழில் வளர்ச்சியில் இருந்த தொல்லை அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    கோரிக்கைகள் நிறைவேற கோவிலுக்கு செல்ல வேண்டிய நாள். கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக செலவு செய்வீர்கள். தொழில் வளர்ச்சி மகிழ்ச்சி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஆதரவு உண்டு. புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அதிகாரவர்க்கத்தினரின் ஆதரவு உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பயணங்களால் நன்மை கிட்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றிகள் வீடு தேடி வரும் நாள். வள்ளல்களின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். அரைகுறையாக நின்ற கட்டிட பணிகள் மீதியும் தொடரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    குடும்பச்சுமை கூடும் நாள். கொள்கை பிடிப்பை தளா்த்திக் கொள்ள நேரிடும். தொழிலில் புதிய மாற்றங்கைள செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாள். தொழில் சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள். உற்றார், உறவினர்களின் பகை மாறும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காணும் நாள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் ஏற்பட்ட பகைமாறும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். சங்கிலி தொடர் போல வந்த கடன் சுமை குறையும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய பாதை புலப்படும். வாழ்க்கைத்தரம் உயரும். சமுதாய பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வழக்குகள் சாதகமாகும் நாள். வளர்ச்சி கூடும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் மூலம் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தொழில் போட்டிகள் அகலும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். காவல்துறை சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.

    ×