என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும். பெரியவர்களின் யோசனையால் பிரச்சினைகளிலிருந்து விடுபட இயலும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    காலை நேரம் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். செலவிற்கேற்ற வரவு உண்டு. நண்பர்களின் உதவியோடு தொழிலில் முதலீடு செய்ய முன்வருவீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    எதிலும் கவனம் அதிகம் தேவைப்படும் நாள். வீணான குழப்பம் தோன்றும். மற்றவர்களுக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. உடல்நலனில் அக்கறை தேவை. நண்பர்களை நம்பி செயல்பட இயலாது.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. நூதனப்பொருள் வாங்குவதற்காக விரயம் செய்வீர்கள். உறவினர்களின் பகை உருவாகலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    உடன் இருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைககள் கிடைக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    செல்வ நிலை உயர திருமகளை வழிபட வேண்டி நாள். கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் காண்பீர்கள். தொழில் தொடர்பாக தொலைதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம்.  

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    இனிமையான நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம். தொழில் சீராக நடைபெறும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் கிடைக்கும் நாள். பயணங்களை தள்ளிவைப்பீர்கள். வேலைப்பளுவின் காரணமாக உத்தியோகத்திலிருந்து விடுபடலாமா என்று யோசிப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்காது. வேலையாட்களிடம் போராடி வேலையை வாங்கும் சூழ்நிலை உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. பாக்கிகள் வசூலாகும். தொலைதூர பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    மாற்றங்களால் ஏற்றம் காணும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் விடுப்பு எடுத்ததை சரிசெய்ய வேலை பார்ப்பீர்கள்.

    ×