என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் முயற்சித்த உத்தியோக வாய்ப்பு கைகூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்கள்

    விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை.


    சிம்மம்

    சிம்மம்- இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தாருடன் ஏற்பட்ட மோதல்கள் அகலும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    சிம்மம்

    சிம்மம்- இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விரயம் உண்டு. மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும். பாதியில் நின்ற பணிகளை மீண்டும் தொடர என்ன செய்யலாம் என்று சிந்திப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். பிரியமான சிலரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். அன்னிய தேசத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரலாம். வருமான பற்றாக்குறை அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    இனிமையான நாள். இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். இனத்தார் பகைமாற எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    இடமாற்றங்களால் இனிய மாற்றம் ஏற்படும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசியல் சார்ந்தவர்களால் அனுகூலம் உண்டு. சுபச்செய்திகள் வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். நினைத்தது நிறைவேறும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வாகன பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    செல்வாக்கு உயரும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். கடமையில் இருந்த தொய்வு அகலும். பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். தெய்வபலம் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்து கொடுப்பர். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கலாம்.

    ×