என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும் பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. நட்பு பகையாகாமல் பார்த்து கொள்ளவும்.


    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். குடும்பத்தில் அமைதி குறையும். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். உறவினர் பகை உண்டு. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    உன்னத வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்க தொடங்குவீர்கள். தாய்வழி தகராறுகள் அகலும். போன் மூலம் பொன்னான தகவலொன்று வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். கோபத்தின் காரணமாக ஏற்பட்ட பகை மாறும். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும். நட்பால் நன்மையுண்டு.


    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். சகோதர வழியில் இருந்த சச்சரவுகள் அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். நேற்றைய பணியொன்றை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள். காணாமல் போன பொருளொன்று கைக்கு வந்து சேரும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    கடமையில் இருந்த தொய்வு அகலும் நாள். மாற்று இனத்தவர்கள் உதவியால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். பொல்லாதவர்கள் உங்களைவிட்டு விலகுவர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.


    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர்.


    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். எதிர்பார்த்தபடியே பணம் வந்து பையை நிரப்பும். சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழ்வீர்கள். சொத்து பிரச்சினைகள் சுமுகமாக முடியலாம். சான்றோர்களின் சந்திப்புகள் உண்டு.


    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கையை கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டு. பிறருக்கு பொறுப்புகள் சொல்வதால் பிரச்சினைகள் ஏற்படலாம்.


    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    தொழில் போட்டிகள் அகலும் நாள். தகுந்த ஓய்வு உடல்நலத்தை சீராக்கும். விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சி பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.


    ×