என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    செல்வாக்கு உயரும் நாள். தொழில் வெற்றி நடைபோடும். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணியாளர்களால் வந்த பிரச்சினை அகலும். கடன் சுமை குறையும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். கடிதம் கனிந்த தகவலை கொண்டு வந்து சேர்க்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி வெற்றி தரும். கல்யாண தடை அகலும். வருமானம் உயரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

     வாட்டங்கள் அகன்று வருமானம் கூடும் நாள். உறவினர்கள் பகை அகலும். உடல்நலனில் கவனம் தேவை. தொழில் ரீதியாக தெளிவான முடிவெடுப்பீர்கள். ஊர் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். நிலையான வருமானத்திற்கு வழிவகுத்து கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    வரவும் செலவும் சமமாகும் நாள். எப்படி நடக்கும் என்று நினைத்த காரியமொன்று நல்லபடியாக நடக்கலாம். உத்தியோகத்தில் குற்றச்சாட்டுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களை செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்றங்கள் உறுதியாகலாம். இல்லத்தாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். பயணத்தால் பலன் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். மனதில் ஊக்கமும், உற்சாகமும் குடிகொள்ளும். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    செல்வாக்கு உயரும் நாள். வரவு வந்தாலும் செலவு கூடுதலாகும். முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் பக்கத்தில் உள்ளவர்களின் பகை அதிகரிக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல் அகலும். பிரார்த்தனைகள் பலிக்கும். எதிரிகள் விலகுவர். தொழில் வளர்ச்சி ஏற்படும். மாற்று மருத்துவத்தால் ஆரோக்கியம் சீராகும்.


    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை கண்டு மேலதிகாரிகள் வியப்பர். பண விவகாரங்களில் நாணயத்தை காப்பாற்றுவீர்கள்.


    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    தடைகள் அகல தைரியமாக முடிவெடுக்கும் நாள். கனிவாக பேசிகாரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வாழ்க்கை துணை வழியே வந்த பிரச்சினை அகலும். அரசியல் ஈடுபாட்டால் அனுகூலம் உண்டு.


    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும் நாள். எதையும் திட்டமிட்டு செய்யஇயலாது. உறவினர்கள் உதவி செய்வதாக சொல்லி கடைசிநேரத்தில் கையை விரிப்பர். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படும்.


    ×