என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வருமான தடை அகலும். மறதியால் நின்ற பணியை மீண்டும் செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகைளப் பூர்த்தி செய்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். புதிய முயற்சியில் வெற்றி உண்டு. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி சேமிப்பீர்கள். வரும் சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்தி கொள்வது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடருவீர்கள். பக்கத்தில் இருந்தவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் கிடைக்கலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைச்சலுக் கேற்ற ஆதாயம் உண்டு. விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். பழைய நண்பர்களின் மூலம் பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். பழைய கடன் பாக்கிகள் திடீரென வசூலாகி பரவசப்படுத்தும். பயணங்கள் பலன் தரும். ஆரோக்கியம் சீராகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். எதிலும் கூடுதல் கவனம் தேவை. குழப்பங்கள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக மறைமுக போட்டிகள் ஏற்படலாம். வாகன வழியில் திடீர் செலவுகள் உருவாகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாள். சேமிப்புகள் உயரும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூல செய்திகள் வந்து சேரும். கல்யாண முயற்சி கைகூடும். விலகிய உறவினர்கள் விரும்பி வந்திணைவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். மறதியால் விட்டுப்போன பணியொன்றை இன்று செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நேசம் மிக்க நண்பர்கள் நெஞ்சம் மகிழும் விதம் உதவி செய்வர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
முக்கிய புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். பிரியமான சிலரை தேடிச் சென்று சந்திப்பீர்கள். நிதி நிலையில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
விலகி சென்றவர்கள் விரும்பி வந்து இணையும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். ஆதாயம் தரும் காரியமொன்றில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.






