என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூட முக்கிய புள்ளிகளை சந்திக்கும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வீட்டை சீரமைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்ப்புகளை சமாளித்து ஏற்றம் காண வேண்டிய நாள். வியாபாரம் தொழில் சம்பந்தமாக முக்கிய புள்ளிகளை சந்திக்க நேரிடும். தேகநலன் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.

    சிம்மம்

    சிம்மம்- இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். குடும்பச்சுமை கூடும். வாகன மாற்றம் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். வரவு திருப்தி தரும். சொத்துகளால் லாபம் உண்டு. தொழில் பங்குதாரர்கள் உங்கள் கருத்துகளுக்கு ஒத்து வருவர். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    திறமை பளிச்சிடும் நாள். பிள்ளைகளின் மூலம் உதிரி வருமானங்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் இருந்த சச்சரவு அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    சச்சரவுகளை சாமர்த்தியமாகப் பேசி சமாளிக்கும் நாள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளும் எண்ணம் உருவாகும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    புதிய பாதை புலப்படும் நாள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப்பணிகள் மீதியும் தொடரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    சொல்லை செயலாக்கி காட்டும் நாள். துணிந்து எடுத்த முடிவுகளால் துயரும் தீரும். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்வதில் ஆட்வம் காட்டுவீர்கள். திட்டமிட்ட காரியம் நடைபெறும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வருமான பற்றாக்குறை ஏற்படும். வாகன வழியில் திடீர் செலவுகள் உண்டு. எடுத்த காரியங்களை நிறைவேற்ற பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை அமையும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். எதிர்பாராத பயணங்களால் விரயம் உண்டு. உடல் நலத்தில் அக்கறை தேவை. தொழில் பங்குதாரர்களால் தொல்லை ஏற்படும். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். இனத்தார் பகைமாறும். கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை உண்டு.

    ×