என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும். தொழில் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    கனவுகள் நனவாகும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். உதிரி வருமானங்கள் வந்து சேரும். கண்டும், காணாமலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். கட்டிடப் பணி தொடரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    இனிமையான நாள். மனதில் ஊக்கமும், உற்சாகமும் குடிகொள்ளும். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நன்மை கிட்டும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். வாகன பழுது செலவுகளை முன்னிட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். உற்றார் உறவினர்கள் உங்களை சந்திக்க வரலாம். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

    சிம்மம்

    இன்றைட ராசிபலன்

    வளர்ச்சி அதிகரிக்கும் நாள். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். உடல்நலன் கருதி மருத்துவச் செலவுகளை செய்ய நேரிடும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார விருத்தியுண்டு. நிகழ்ச்சிகளில் புதியவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார நிலை உயரும்.

    சிம்மம்

    சிம்மம்- இன்றைய ராசிபலன்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க பொறுமை தேவைப்படும் நாள். ஆரோக்கியத்திற்காக செலவிடும் சூழ்நிலை உருவாகும். வழக்கமாக செய்யும் பணியை இன்று மாற்றி அமைப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே நடைபெறும் நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடுதலாக இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இடமாற்றம் வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    பயணத்தால் பலன் கிட்டும் நாள். பக்கத்திலுள்ளவர்கள் பக்க பலமாக இருப்பர். கல்யாண முயற்சி கைகூடும். உத்தியோகத்திலிருந்து வெளிவந்து சுயதொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள்.

    ×