என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்
கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். குடும்ப பொறுப்புகள் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிச் செல்லும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லையுண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பயணங்களால் கையிருப்பு கரையலாம். வேலைப்பளு அதிகரிக்கும். உடல்நலத்தில் அச்சுறுத்தல் தோன்றும் மற்றவர்களுக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நண்பர்கள் நாடி வந்து உதவும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். தடைப்பட்ட காரியங்கள் துரிதமாக நடைபெறும். சொத்துகளால் லாபம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உற்றார் உறவினர்கள் உங்கள் பணிகளுக்கு ஒத்துழைப்பு செய்ய முன்வருவர். மறதியால் விட்டுப்போன காரியங்களை செய்துமுடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். தீர்க்க மான முடிவெடுக்க முடியாமல் குழப்பங்கள் ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டு. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயில்தேடி வரும் நாள். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். இதை செய்வோமா, அதை செய்வோமா என்று நினைப்பீர்கள். மதியத்திற்குமேல் மனக்குழப்பம் அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த புதுமுயற்சி கைகூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். இல்லத்திலுள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். உறவினர் வழியில் மனதிற்கினிய சம்பவம் நடைபெறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
செல்வந்தர்களின் ஒத்துழைப்பால் சிறப்படையும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அதிகாலையிலேயே ஆச்சரியமான தகவல் வந்துசேரும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உங்களை தேடி வரும்.






