என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசி பலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத்தொழிலை தனித்தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். சொத்துகள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மனச்சுமை குறையும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சனை அகலும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.
சிம்மம்
இந்தவார ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பங்கள் குறையும் நாள். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். செலவுகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்தபடி வரவு வந்து சேரும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
செல்வாக்கு உயரும் நாள் செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும். நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் பணியாளர்களால் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நிர்வாக திறமை பளிச்சிடும் நாள். பொருளாதார நெருக்கடி அகலும். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வராத பாக்கிகள் வந்து சேரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பொதுவாழ்வில் புகழ் கூடும். வீடு மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகத் தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சிந்தித்து செயல்பட்டு சிறப்புகளை பெறவேண்டிய நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். மருத்துவச் செலவுகள் குறைந்து மனநிம்மதியை ஏற்படுத்தும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
காரியங்களில் வெற்றி ஏற்படும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். உறவினர் வழியில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். சொத்துகளால் லாபம் கிட்டும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டும் புகழும் கூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் லாபம் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் யோசனைகளை அதிகாரிகள் ஏற்று கொள்வர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொல்லைகள் அகலும். கூட்டுத்தொழிலை தனித்தொழிலாக மாற்றலாமா என்று சிந்திப்பீர்கள். சொத்துகள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றிபெறும். உத்தியோகத்தில் சக பணி யாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.






