என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    சிக்கனத்தை கடைப்பிடித்து சிறப்படையும் நாள். தேக ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்துசேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    கனவுகள் நனவாகும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரின் சந்திப்புக் கிடைத்து மகிழ்வீர்கள். நண்பர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிவர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    எடுத்த காரியங்களை எளிதில் முடிக்கும் நாள். குடும்பத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். வாகன யோகம் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வேலையாட்களிடம் போராடி வேலையை வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நலம் கிடைக்கும் நாள். வழக்கமாகச் செய்யும் பணிகளில் இன்று மாற்றம் ஏற்படும். பயணத்தால் பலன் உண்டு. மதிய நேரத்திற்கு மேல் மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். அன்றாட பணிகள் நன்றாக நடைபெற அடுத்தவர் உதவி கிடைக்கும். சிறிய பிரச்சினைகளை பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வரவு வந்த நிமிடமே செலவாகலாம். குடும்பத்தினர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சிறு சிறு இடர்பாடுகள் வந்து அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    வரவு இருமடங்காகும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். செயல்திறன் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். சந்தோஷமான அனுபவங்கள் மூலம் மனதில் உற்சாகமும், தெம்பும் கூடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகம் சம்பந்தமாக அன்னிய தேச அழைப்புகள் ஆச்சரியப்பட வைக்கும். பிறருக்கு வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.

    ×