என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    சிம்மம் - இன்றைய ராசிப்பலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். நல்ல நண்பர்களின் நட்பை இழக்க நேரிடும். வீண் விரயம் உண்டு. அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு வியாபாரம் லாபத்தைக் கொடுக்கும். ஆரோக்கியம் சீராக ஒரு சிறுதொகையை செலவிடுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். ஆரோக்கியம் சீராகும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். வீட்டை சீரமைப்பதில் அக்கரை காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    இனிமையான நாள். இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். பிள்ளைகளின் வழியில் பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறும். பொன்பொருள் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பொதுநல ஈடுபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். குழந்தைகள் நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பாசம் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    ஆர்வம் காட்டாத செயல்களில் கூட ஆதாயம் கிடைக்கும் நாள். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகி பணவரவைக் கூட்டும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    சிந்தனைகள் ஜெயமாகும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். நூதனப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். சுபச்செய்தி ஒன்று சுற்றத்தார் மூலம் வந்து சேரும். உத் தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உற்ற நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. பொது வாழ்வில் புகழ் கூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    குறை சொல்லியவர்கள் பாராட்டும் நாள். வாகனம் வகையில் பராமரிப்புச் செலவு உண்டு. பழைய பிரச்சினைகளை தீர்க்கமுழு மூச்சுடன் செயல்படுவீர்கள். இழுபறியான காரியங்கள் இனிதே முடியும்.

    சிம்மம்

    இந்தவார ராசிபலன்

    எதிர்பார்த்த லாபம் இருமடங்காக உயரும் நாள். குழந்தைகள் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். உறவினர்கள் வழியில் நல்ல காரியம் நடைபெறும். விலகிச்சென்ற விவாகப்பேச்சுக்கள் மீண்டும் வரலாம்.

    ×