என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வெற்றி வாய்ப்புகள் வீடு வந்து சேரும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். இடம் வாங்குவதில் இருந்த இடையூறு அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். குடும்ப நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மங்கல காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். பொது காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். பிரியமான நண்பர்களுக்கு கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். பழகிய சிலருக்காக கணிசமாக செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சங்கடங்களை சமாளிக்கும் நாள். தடைகள் அகல நண்பர்கள் உறுதுணை புரிவர். திட்டமிட்ட சில வேலைகளை மாற்றியமைக்க நேரிடலாம். விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் ஏற்படும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் உறுதுணைபுரிவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
விடியும்பொழுதே நல்ல செய்திகள் வந்து சேரும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் நாணயத்தை காப்பாற்றி மகிழ்வீர்கள். குடும்பத்தினருடன் குதூகல பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். கொடுக்கல், வாங்கல்களில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நேற்று செய்யாமல் விட்ட வேலையொன்றால் இன்று அவதிப்பட நேரிடலாம். உறவினர்களால் தொல்லை உண்டு. தொழில் ரீதியான குழப்பங்கள் அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
யோகங்கள் ஏற்பட யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆலய வழிபாடு அமைதி தரும். சில பிரச்சனைகளை கண்டும் காணாமலும் இருப்பது நல்லது. ஓய்வில்லாமல் உழைத்தாலும் நிறைவு இருக்காது.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாள், மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக் முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் வந்து சேரும். கல்யாண முயற்சி கைகூடும்.






