என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். நீண்டநாட்களாக வசூலாகாத பணம் இன்று வீடு தேடி வரும். பெற்றோர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் மரியாதை கூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
செல்வ நிலை உயரும் நாள். தேசப்பற்று மிக்கவர்களின் நட்பால் நன்மையுண்டு. கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். பக்குவமாக பேசி பாராட்டுகளை பெறுவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக அன்னிய தேசத்தில் இருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும். தொழில் சீராக நடைபெறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
விருப்பங்கள் நிறைவேறும் அதிர்ஷ்ட நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷ செய்தி வந்து சேரும் நாள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களால் விரயம் உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றி பெறும். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். பணவரவு திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வருமானம் திருப்தி தரும் நாள். ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் விலகுவர். தொழில் வளர்ச்சிக்கு இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். சுற்றத்தாரின் வருகை உண்டு, மதிப்பும், மரியாதையும் உயரும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
பெற்றோரின் ஆதரவால் பெருமை கூடும் நாள். பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். புது ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை தருவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
அலைபேசி வழியில் ஆச்சரியமான தகவல் வந்து சேரும் நாள். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். புதிய மனைகட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். திருமண முயற்சி வெற்றி தரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வாகன யோகம் உண்டு.






