என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிட பணிகள் மீதியும் தொடரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். ஆற்றல்மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். வருங்கால நலன்கருதி சேமிக்க தொடங்குவீர்கள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை கூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    தடைபட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். தாழ்வு மனப்பான்மையை அகற்றிக் கொள்வது நல்லது. கைமாத்தாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வெளி வட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். மருத்துவச் செலவுகள் உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடம் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    வாய்ப்புகள் கைநழுவிச் செல்லும் நாள். வரவைவிட செலவு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை கண்டு பிடிப்பர். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறி செல்லலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். பணிச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். மற்றவர்களை முழுமையாக நம்ப வேண்டாம். உத்தியோகத்தில் சக பணி யாளர்களால் தொல்லை உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். மாற்றுக் கருத்துடையோரால் வீட்டுப்பிரச்சினை அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. உடல் நலத்திற்காக செலவிடுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் கூடும் நாள். வீட்டு தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். விலகி சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    அன்னதானத்தின் மூலம் அரியபலன் கிடைக்கும் நாள். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    அலைபேசிவழி தகவலால் அனுகூலம் கிட்டும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் காரியமொன்று கைகூடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களும் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். நீண்டநாட்களாக வசூலாகாத பணம் இன்று வீடு தேடி வரும். பெற்றோர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் மரியாதை கூடும்.

    ×