என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் ஆதரவு உண்டு. பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவைவிட செலவு கூடும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் நலனுக்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள். எதிர்மறை சிந்தனைகள் வந்து அலைமோதும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வருமானம் உயரும் நாள். முக்கிய புள்ளிகள் இல்லம் தேடி வருவர். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
சிம்மம்
சிம்மம்- இன்றைய ராசி பலன்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
பணிகளை விரைந்து முடிக்கும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உதவி செய்வர். கவுரவம், அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் பெருமை சேரும். பூர்வீக சொத்து தகராறுகள் அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் அகலும் நாள். வீட்டுப்பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. திருமணத்தடை அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும் நாள். கடன் சுமை குறையும். உங்களின் மணியான யோசனைகளுக்கு பாராட்டுகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சச்சரவுகள் அகலும் நாள். வெளிஉலகத் தொடர்பு விரிவாகும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சிந்தனைகள் வெற்றிபெறும் நாள். நம்பிக்கைக்குரியவர்கள் சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். விரோதிகள் விலகுவர். வீடு வாங்கும் வாய்ப்புக் கைகூடும். வீண்பழிகளில் இருந்து விடுபடுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். மற்றவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதால் உங்கள் மதிப்பு உயரும். அன்னிய தேசத்தொடர்பு அனுகூலம் தரும். வரவு திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். தனித்தியங்க முற்படுவீர்கள். இடமாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். உறவினர்களால் விரயம் உண்டு. உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வருமானம் உயரும் நாள். வளர்ச்சி கூடும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.






